"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாருமே இல்லையென்ற
மனசு எனக்குள் எழும் வரை
எத்தனை எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றத்தை அள்ளிகொடுத்தது
எனக்கும் !!
எல்லாம் கற்பனையின்
நிழலென புரிந்த பின்னர்
நான் யாருடைய மாயா
உலகத்தின் கண்ணாடியிலும்
தோன்றிடவில்லை !!!
Post a Comment
No comments:
Post a Comment