போராடும் வாழ்க்கையை
தடைபோட்டே
நிறுத்திய தோல்வியால்
தடுமாறும் மனதினை
தடுதிடும் இசையெடுத்து
தூங்க தோழன் மடியால்
விதியேடு விளையாடவும்
பிடிக்கின்றது முதுமையிலும் !!
மீண்டும் மொழியேடு
காதலும் பூக்கின்றது
அழகான போராட்டக்கடல் மீனாகின்றேன்
விதியேட தூண்டிலில் சிக்கியே!!!
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
