Wednesday, 10 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் பிரிவில் தடுமாறிபோனேன்
அன்பே! ஏன் இந்த தண்டனையென
Bildergebnis für ரோஜா பூ
பலநாள் அழுதேன்
என்னை நீ  மறந்ததை நினைத்து
காத்திருக்க சொன்னது உன் அன்பு
காத்திருந்த காலங்கள் வலியாக
காத்திருப்பின் வலி ரணமாகி ஏமாற்றமான
பின்னே புரிந்தது எனக்கும்
பிரிந்த உன் இதயம் எனியும் சேர்ந்திடாது
என !!! இருந்தும் மகிழ்கின்றது என்
இதயம்
உன் வாழ்கையின் சந்தேசதை
என் பாவங்கள் அழிந்திடாது காப்பாற்றிய
அந்த பிரிவிக்கு நன்றி சொல்லி
எப்போதும் உன் மகிழ்ச்சியை மட்டும்
நேசிக்கும் உயிர் எனது  என்பதால்!!!!


No comments: