Tuesday 2 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இறப்பையும் பிறப்பையும்
கற்றுதந்த  நாட்கள் கொஞ்சம்
தடுமாற்றத்தை தடையாக்குது
விம்பமாய்
தனிதே நடந்தும்
வலியின் சிறையினை உடைத்திட
முடியவில்லை எனக்கும்
 வியப்பாய்
Bildergebnis für கண்கள் சோகம்கனவாய் தொலைவாய் தொடர்கின்றதுஎன்னோடு
நிழலாய் கற்பனைகள்
கவியானாலும் கண்ணீர்கள் மட்டும்
சொந்தமாய் உள்ளது பல பொய்களின்
நடுவே உண்மையாய்!!ஒற்றை நெடியில்
மொத்த சந்தோசமும் அள்ளிசென்ற
அந்த நெடி இன்றுவரை இதயத்தை
துடிபற்றதாக்கி கல்லாய்  வடித்தது சந்தோசத்தை!!!
கனிவாய் பேசியவரும் கரைதேடியே மறந்தனர்
என்னையும் சிலநாட்களில்
உதவியாய் நின்றாலும் தந்தவம் கூறியே
தனித்தே விட்டு சென்றனர் தனியாய் !!இறந்திட
எழுந்திடும் போதெல்லாம் கடன்கார் என்னை
கருணையற்ற பார்வையால் வென்றிடத்
துடித்தனர் எதைசொன்னாலும் பைத்தியானது
பருவத்துணர்வுகள் எனக்குள்!!!இருந்தும்
வாழ்ந்திட சொல்கின்றனர் பெண்ணாய்
பிறந்தே தவமென்று!!!


No comments: