Wednesday, 10 April 2019

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

மாமான் இதயத்தாலாட்டிற்குள் 


 தாய்மைமனசு  வந்து  
என்னைத்தாலாட்ட  
வாசல் வந்த  Bildergebnis für ரோஜா பூதென்றல் !
தலைகோது மெல்ல 
Bildergebnis für ரோஜா பூ
 தன்னைமறந்த விழிகள்
கருணையற்ற காயம் 
மறந்து  மெல்ல மூடுது
 தானாய் 
மாமன்  மனசின்  மென்பஞ்சு
நெஞ்ச்சத்தின் மஞ்ச்சத்தின்  
மென்கரத்தின் தலை வருடல் போல் 
வந்த  தென்றல்  பட்டு 
மாமன் கொஞ்சும் நேசம் போல் 
கலகல பேச்சில் கவலைகள்
மறந்தே போச்சி! தானாய் !
கனிந்த  முகம் பாரா 
 துன்பங்கள் தொலைவாய் போக 
 கைபிடித்து   நடந்திட   
சொல்லுது முதுமை!  
துணையாய்  தோல் வனத்தில் 
மின்ன  கனவாய் !
 கேட்குது மனசை!!!!


No comments: