Wednesday, 10 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உணர்வில் தொலைந்து
நினைவையிழந்து தடுமாறி
Bildergebnis für கருணைதலைகீழாய் போகுது 
வாழ்கை!!
ஆசைகள் கனவுகள் 
 அவதிகள்  பிறந்து  
கலையிழந்து கலைந்தே  
ஓடுது  வாழ்கை!! 
தேடிக்கனாதே  தேவை 
எங்கே எதை எப்படியென்ற
கேள்விக் குழப்பத்தில் 
 நாடுது தனிமையை !!! 
இருந்தும் வெளிச்சத்தில்
இருட்டைதேடிதிரிகின்றது
 இதயம்!!
தவறுகளை சரியாய் செய்யா 
தவறுகளே  துரத்து  என்னை!!! 

No comments: