Wednesday 13 March 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகியகவர்ச்சியே தவறுகளின்
முதல் தொடக்கம் தொடங்கிய
தவறுகளே முடியா விபரிதங்கள்
Bildergebnis für காதல்
மனதின் அழுக்குகளே தவறின்
முதல் வடிவம் சேர்க்கையின்
தாக்கமே ரசனையின் மாற்றம்
பெற்றவர்களின் அலட்சியமே
மாற்றவர் சிந்தனைத்தொடக்கம்!!!!

No comments: