இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 24 March 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
அழகிய வாழ்கையினை
ரசித்திட முடியவில்லை
அவள் இயத்திற்கு !அவள்
கற்பனைகதைக்கு கூட
ஆயிரம் தண்டனைகள்
கொடுத்தே ரசிக்கின்றது மனசு
யாரோ ஒருவரின்
கண்ணீரை மட்டும் எப்பவும்
விரும்புகின்றதோ !!கற்பனைகள்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment