இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday, 21 March 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
பின்னேக்கி மனதேட
முன்னோக்கி கால் போக
முதுமையிடையே தடுக்கின்றது
வழியதனை தொடரமுடியாது
இருந்தும் வறுமை எழுந்திட சொல்ல
நோய்கள் கொஞ்சம் கருணையோடே
பார்க்கின்றது வாழ்கையை!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment