உறவுகளின் அர்தங்கள்
எனி எவர் உணர்திடுவாரோ!
தெரியவில்லை எனக்கும் !
காலங்கள் மாறுதே மெல்ல
காமத்தின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றது எங்கும்
திறந்தே கிடக்கின்றது எங்கும்
இது காலமாற்றத்தில்
கலையிழந்த கலாச்சாரமாற்றத்தின்
சாபத்தால் படிப்பிழந்த
காட்டுவாழ்க்கையின்
சந்ததிகளில் சரிவு !!இது
வேகத்தால் விவேகமிழந்த
முற்காடு !!!
.jpg)
No comments:
Post a Comment