Tuesday 12 March 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஓவியமென்று உயிர்பெற்று
வந்தது என்னைத்தேடி
இதுவென்ன அதியம்!!!

கற்பனைகள் எல்லாம் கடனாய்
கேட்கின்றது என்னிடம்

காத்திருந்த தனிமைக்கு
யார் தந்தார்  இந்த உயிரை எனக்கே எனக்காய்!!!

மெய்யேயென கொஞ்சம் கிள்ளியே
Bildergebnis für ரோஜா பூபார்கிக்கின்றேன்  !!
 அச்சச்சே!!!
பொய்யில்லை கனவில்லை நிசம்தான்!!!

வாயடைத்து  மூச்சினிக்க  தலைகவிழ்ந்து
விழிபார்த்தேன் !!
அருகே என் அருகே ஆச்சரியத்தில்
 உடல்சிலிர்க்க   வியப்பில் 
வியர்வைத்துளிகள் முத்தாய் முத்தமிட 
மெல்லென கரம் வந்தது என்னைநேக்கியே
 தடையென்றி தொட்டிட நெடிகள்
இல்லையென்ற பொழுதில்   இங்கே
வள்ளுவன் குறள் உயிர்பெற்றிட
வாயடைந்து நின்றேன் நான் ஒவியமாய்!!!

No comments: