Thursday, 16 October 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழுந்திட்டவனை    எழுந்திட

 விடாமல்  

ஏறி மிதிக்கும் 

மனிதநேயம்!  பெரியாரை 

குற்றம்  சொல்வது  வேடிக்கையே 

தடுத்து தள்ளிவிட்டு   குழிபறிக்கும் 

மனிதநேயம்!தமிழ்ப்பெருமை 

பேசுவது  வேடிக்கையிலும்  வேடிக்கையே  !!    

No comments: