விழிக்குளத்திற்குள் எழும்
நினைவலையின் சத்தம்எழுமுன் தாய்மாடியாகி
தூங்கிட வைக்கின்றது
இசை !!புயலும் புரண்டு
எழுவதுபோல் வாழ்க்கை
தடுத்தே கரம் காத்திட
இல்லாக் கனவிற்குள்
கற்பனை கண்டெக்கா
காகிதத்பூ குப்பைக்குள்
போட்டும் சிதையாமல்
அப்படியே கிடக்கின்றது
தனியாய் !!!
.jpg)
No comments:
Post a Comment