"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பைத்தியக்காரனை
வைத்தியம்
செய்து காப்பாத்திட
நினைத்தால்
செலவுசெயுங்கள்
உங்கள்
நிமிடத்தின் பொன்னை!!
பொன்னும் மண்ணும்
நம் சொந்தமானதால்
பைத்தியங்களின் உரிமைக்கு
வித்திடமுடியூமா ?!!!
Post a Comment
No comments:
Post a Comment