Friday, 4 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்  பிறவியின் 



பொருள்  தெரியவில்லை 

 என்  வாழ்வின் அர்த்தங்கள் 

புரியவில்லை  நடந்ததும் 

நடக்காமல்  போனதிற்கும் 

காரணங்கள்  தெரியவில்லை 

ஆனாலும்  இந்தநிமிடம் 

எனதாகின்றது !!

No comments: