சமூக வலைத்தளங்களால்
வீட்டுக்குள் பண்பாட்டு
சாதனை!! தமிழ்மொழிவழி
சாதனையாய் கற்றுக்கொடுக்கும்புதியமுற்சி
நேரங்கள் இல்லைத்தான்
அனாலும் !
நேரம் போவதேதெரியா
வழியின் வலியாகும்
உறவுப்பலம் !!!தமிழ்
கொஞ்சமும் அச்சமில்லாமல்
கொஞ்சிது கெஞ்சிசு
நாகரீகத்தமிழாய் !
என்னடா தமிழ் இது
மூடநம்பிக்கை
பொக்கிஷம் என சொன்னதால்
வந்ததோ புதிய மாற்றம் !
நாளை குழந்தையை
கேள்வி கேட்டிட முதுமையில்லா
பண்பாட்டு சாதனைகளாய்
இன்றைய தமிழ் !நகரிக்காவுலகத்தை
பாரத்தால் பிறந்த பூக்கள்
சொல்லும் புதிய பண்பாடு
தேசமெங்ககும் !!
.jpg)
No comments:
Post a Comment