Friday, 11 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 படைத்தவன்  நினைக்கவில்லை 

தன்னை 

 என்னை  படைத்தவனும்  நினைக்கவில்லை 

என்னை இருந்தும் 

விடிகாலை  பொழுது  விடியாமல் 

எழுப்புகின்றது  என்னை!!
 

No comments: