Friday, 4 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணம்  மரணப்பூக்களை 

நிழலுக்கு தூவிக்கொண்டே 

பின்னேவர ஆசை 

கனவு
ப்பூக்கள் உடளுக்கு  

தூவிக்கொண்டே முன்னே  போக  

தொடக்கமும்  முடிவும் 

அறியாமலேயே ஆட்டம்

போடுது  பிறவி !! 


No comments: