Monday, 7 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சிறகுகள் இல்லைத்தான் 

கனவுகள்  தொல்லை  தான் 

வாழக்கை  சிக்கல்  தான் 

வலிகள்  பெரிதுதான்

வழிகள்  தெரியவில்லை  தான்  

அனாலும்  இதுவரை  என் 

தேடலின் வழியோரத்தில் 
 

கனவோடு  நின்றதில்லை !!


No comments: