Tuesday, 8 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை  எடுத்து 

என்னை  அழித்து 

ஏனோ  என்னை 

தூக்கி  ஏறித்தபின்னும் 

என்னை  துரத்து  சாபம் 

மீண்டும்  மீண்டும் !!

 முகமூடிமுகங்களின்  பொய்களை 

நம்பி நம்பி  ஏமாறச்சொல்லி !!!


No comments: