Tuesday, 15 April 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆயிரம்  விழிகள் 

குறையோடு  பார்க்கின்றது 

பேசுகின்றது  ஆனால் 

நேசத்தோடு  ஒருவிழிப்பார்வைபோதும் 

ஆயிரம்  குறைகள்  மறைய 

இப்போ  மிருங்களுக்கு 

புரிகின்றநேசம்  மனிதனுக்கு 

புரிவதில்லை 

No comments: