Friday, 14 February 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,


 ஒற்றை  உயிரை 

ஒற்றை  உயிர்  

ஒற்றை  மூச்சுக்குள் 

சுவாசிக்க செய்கின்றது  

காதலால் !!!  


No comments: