ஆழமான அன்பை
சாதாரணமாய்உடைத்தெறிந்தோ
போனாலும்!!
இதயம் உடைந்தே
சிதறினாலும்!!மனசு
இருந்தும்
நம்புகின்றது உடைத்தவரையே
மீண்டும் காயப்பட !!எல்லா
நம்பிக்கையும் இழந்த
பின்னும்! காயப்படுத்தும்
மனசே பாதைவழி !
வேண்டாம் என்றாலும்வேதனைப்பூக்களே
மாலைகோர்க்கின்றது
கழுத்திற்கு ! விதியென
ஊமையாய் நடப்பதா
அக்கினிக்குள் என்னை இட்டிடவா
இல்லை!
நம்மையும் தீமையும்
இறைவன் பாதமென
விட்டுச்செல்லவா ! இறையே
பதில் சொல்லு ...?!!!

No comments:
Post a Comment