யாருடைய திமிரும்
அலச்சியப்போக்கும்
என்னை எதுக்கும் செய்ததில்லை
அதை விட எனக்கு அதிகமாய்
இருப்பதால்
யாரையும் நம்பி எத்த
எதிர்பாப்போடு சிலையாய்
நின்றதில்லை
என்னுள் உத்திரமே
நம்பிக்கையேடு ஓடுவதால்
ஆனால் மெய்யான அன்பை
பொய்யான அன்பிடம் வைத்தே
ஏமாந்து போகின்றேன்
இருந்தும்
யார்மீதும் பொய்யான அன்பை
வைத்ததிலை
பல முறை ஏமாந்தும்
திருந்திடா
முட்டாள் பெண்ணாயே வாழ்கின்றேன்
.jpg)
No comments:
Post a Comment