Monday, 8 January 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


 வலிகள் கடந்து  

காயங்கள் கடந்து

கடந்தபாதையின் சுமைகளேடு

புதிதாய் ஒரு  பாதை

 அவள் கனவின் சுமையாய்

பூக்கின்றது  

தடுத்த கைகளைத்தாண்டி

வெற்றியடையாதென்ற 

நம்பிக்கையைத்தாண்டி

இருப்பவர் விளையாட்டைத்தாண்டி

இல்லாதவளின் நில்லாத ஆசையாய்

பூக்கின்றது!! இது ஒரு 

மரணதின் வெற்றி

ஒரு  மரணத்தின் தோல்வி 

இருந்தும்  இவள் கனவு!!



No comments: