ஓய்வாய் சிலநொடி
ஓரமாய் கேட்டதுஉன்னோட சிலநொடியை!
யாரே இவனெ தனாய்
தள்ளிவிட்ட காலமே
பல கதை கூறியே
காணாமல் போனபோதும்!!
உனக்கான நிமிடத்தையே
எனக்காய் கேட்குது
தனாய்!!
வீணா ஆசையென நானாய்
சொன்னாலும்
உணர்விற்கு
புரியவில்லை
இன்னும்!!!
இங்கேஇன்னும்
நான் நிலவை கையில்
பிடிக்க ஆசைப்படும்
குழந்தையே!!!
.jpg)
No comments:
Post a Comment