Thursday 2 June 2022

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 விழிமோதியுடைந்த

விழியோர கனவின் உயிர்த்துடிப்பு

மாமா நீ

விழுந்தெழும்பும் விடியலின்

கைபிடித்தே நடக்கும் கைத்துணை

மாமா நீ

சிறுபிள்ளைபோல் விளையாடினாலும்

விளையாட்டாய் கூட தோற்றுவிடா வெற்றி

மாமா நீ 

கோடிமுகம் கூடி நின்றாலும்

தேயேடும் மனதின் புன்னகையின் அழகு

மாமா தீ

ஓன்றாகிய கற்பனைக்குள் இரண்டாகிய

சிந்தளக்குள் மூன்றாகிய விம்பம்

மாமாநீ





No comments: