Saturday, 18 June 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உயரத்தில் இருந்த  காலம்

கட்டி யணைத்து என்னை

தேவதையாய் சுமந்த உறவு

வாழ்க்கையில்  வறுமையை 

சுமக்கச்சொல்லி 

கண்ணீரை  பரிசாய்த்தது !!!


வாழ்வின் சக்கரம் 

பிச்சையிட்டது  மீண்டும்      

  கொஞ்ச  நெடிகளை!!

அன்பை காட்டியழைத்து 

உயிரை கரைத்த  உறவின் 

கசப்பு  

பிரித்தே  வைக்கின்றது  

தூரமாய்    

துயரம்   தன்   நீரை

 மறைக்க!

மாற்றத்தில் பூக்கா பூ  

மறைக்கு தன்னை! 

சொன்னால்புரியா 

வாழ்வின் சொல்லிலும்

பயணற்ற பிறப்பானதால்!

ஏனோ  

சொல்லத்தக்கதையாகின்றது 

பூவிற்கு !!! 


No comments: