"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழுவதும் !!
ஆறுதல் தேடுவதும்
இருப்பதும் !!
இயல்பாய் நடிப்பதும்
கற்பனையான உன்னிடமே
எனினும் !!
தேற்பதில் பயமில்லை
இருந்தும் தேற்கடிக்கையில்
தேற்றதன் வலியேடே
உன்னோடே !
பயணமாகின்றது
வாழ்க்கை !
Post a Comment
No comments:
Post a Comment