Saturday, 18 June 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 துயரங்கள் துரத்திடுகையில்

தூரமாய் போகின்றது
 மனசு!

தூரமாய் நின்று  

அருகே நடிகையில்

பரமாய் தோன்றிடுது  அன்பு 

விழுத்தெழுவதே 
வாழ்க்கையென்று 

தனியே போகின்றது

நம்பிக்கை!

No comments: