Sunday, 25 April 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உயிரில் ஓரு கவிதை

 உயிரின் சுவாசமாய்

உயிரோடு வாழுவதை

 மூச்சினை தாலாட்டும்

சுவாசக்காற்று 

இசையாய் மாற்றியே 

  இதயத்தின் சத்தில் 

ஸ்வரங்களை சுகந்திரமாய் 

பாடுது

 அர்த்தங்களை

சொல்லா  மொளனத்தின் 

ரசனையற்ற பொழுகளில்

மனதோடு  யுதங்கள் 

செய்யும் நினைவுகளின் 

வலியினை 

உறங்கிட தவழுது உணர்வாய்!!


No comments: