Friday, 2 April 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மூச்யடைத்து!

சுவாசமின்றி  தவிக்கையில!

தென்றலுக்கு வோர்க்கின்றதே

 சுவாசம் தேடும் தோகம்போல

என்னயிது!!

 இருப்பதும் இல்லாதும்  

 தேய்வதும்.  முறைப்பதும்

 வெறுப்பதுமாய் வீசிய தென்றல்    

சுமக்கின்றதே என்

இதயத்துடிப்பை 

 ஓரு வசந்ததை  போல !!!

No comments: