Friday, 19 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 யாரே தோற்ற கற்பனை 

என்னிடம்சொன்னது 

நித்தம் தோற்றும் 

நின்று போராடும் 

உன்னை பிடிக்கின்றது என்று

புன்னகையோடு   கையோடு 

பற்றிகொண்டேன் கற்பனையை!

என்னோடு  நின்றாடும்  

நிழலாக்கு   ஒளியில்லை  

என்பதால் !!!


Tuesday, 16 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நெடிப்பொழுதில் தோன்றி நெடிக்கு நெடி

நினைத்து நெடிகள் தோறும்  கடப்பதே 

நம்மில் தோன்றும் காதல்!!! 

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஏமாற்றிட கற்றிட்ட அறிவை

மனிதன் மனிதனை. வாழவைத்திட கற்றிருந்தால்

சிலவேளை இயற்கை கூட் தோற்றிருக்கும் மனிதளிடம்

குட்டிக்குட்டிச் சாரல்......

  விம்மியழும் விம்மலுக்குளும்

ஓடதே நிக்கும் கண்ணீர்துளி

உன் ஞாபங்களாய் தோற்றுவிட்ட துளிகளே!!!

Monday, 15 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உள்ளோடும்    உணர்வின்றி  மேலாடி

பெண்ணேடு   உறவாடி உயிரென பொய்யாடி

கையோடு விளையாடி  கருவோடு உயிராடி

விதியோடும் வாழ்வாகி பசியோடு  பாத்திரம் ஏந்தி

பெண்னாகி பிச்சை கேட்டபோது  உணர்சியில்

வழுகிய நம்பிக்கை  விவச்சாரசந்தையில் விற்று

பணக்காரியாக்கிட வழிசொல்லியது தொட்டவுடன் எட்டா.  அறிவு விட்டவுடன்  சொன்னதேன்    உண்மையை

குட்டிக்குட்டிச் சாரல்......

 இயல்பாய். இயல்பின் வழியாய்

இயபியும்   இயம்பா பொழுதிலும்

மொளனமாய்  உடைத்திடும்  காதல் 

Sunday, 14 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......


எந்த உயரம் தொட்டாலும் 

கீழ் இறங்கி கைபிடித்து நடந்திட

துடித்தால் காதல்!!!


Friday, 12 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 திரும்ப திரும்ப பார்கின்றேன் 

ஓரு கடந்த காலத்தை கையோடு 

எடுத்திட முடியா கைவிட்டு போன தந்தையின்

நிழலில் கண்மூடிய சுகமா வாழ்வின் சந்தோஷமாய்!

திருப்பி திருப்பி  தேடுகின்றேன் அந்த. இடத்தின் 

இடைவெளியினை விம்பமாய் அவரே மாறாதே

தோன்றிட !!! மாறதே தோன்றும்    இந்த உணரவின் பெயர் காதலா!!

Thursday, 11 February 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வலிகளை வென்றிட 

 வரமாய் கிடைத்ததே 

இலட்சியம்

 உழைத்தவன்கைக்கு

  உயர்வான  அருமருந்தும் தனோ !!

இடைக்கிடை 

எது  தடுத்தாலும் !

இயல்பாய் வெல்ல வைப்பதோ 

கனவின் கைபிடி !!

கற்பனைகள் தோற்றாலும்

கைகளுக்குள்  வெற்றி  

வலியின் மருந்தாய்

உயர்ந்தே  நிக்கின்றதோ 
 

 உலகில்!!

Monday, 8 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

எந்தன்  வலிகளை

ஏந்திய
உந்தன் 

உருவத்தை  பார்த்திடும் 

போதே!என்  

அகத்தின் வழியால்   

இதழ்  மலர்கின்றது

புன்னகையாய் !!!


Sunday, 7 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 தோற்கடித்த!

பின்னர்தான் 

தேல்வியினை கண்டேன்!

 நானாக தோற்றதை  விட

  அதிகம்  என்னை ஏமாற்றி 

தோற்கடித்தவர்களே

எனக்கு பெரிய 

தண்டனையானார்கள் !

சற்றே! நின்று  சிந்தித்தேன்  

சிந்தனை  சொன்னது !

உன்னை உருவாக்கிட 

முடியாமல்  தோற்றவர்களாலே 

நீ  தோற்கடிக்கபட்டாய்

என்று!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓற்றைக்கற்பனையில்  

மறந்து போகின்றது

 வாழ்கையின் நிஜங்கள்

அச்சச்சே !

சிந்தனை கடலில்

 சந்தங்களையும் காணேமே !

எப்பப்ப!

 விடியலை காண்கின்றதோ 

வாழக்கை!  அப்பப்ப 

கொஞ்சம் வெளிச்சங்களை 

 பார்த்திடடுமே  ! 

விட்டு விட்டு வரா 

மகிழ்சியினை 

எப்பவாவது

தேடிபார்க்கட்டுமே மனசு!

அப்பவாது

உயிரின் உணர்வு 

புரிந்திடட்டும் 
கற்பனைக்கும் !!!





குட்டிக்குட்டிச் சாரல்......

 ஓன்றுபடமுடியா ஓற்றுமையிழந்தே

இழந்ததை !ஓன்றுபட்ட உணர்வில் 

மீட்டிட எழுந்த எழுச்சியில் எழுந்துட்டது

உயிரில்  ஓன்றான உணர்வலை !!

Saturday, 6 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நம்பிக்கை ஒன்றே  பெண்மையை

தேற்கடிக்கின்றது நல்ல  இதயம் காத்திட

கெட்டுகிடக்கும் மனசு அழித்ததே சாதணையாகின்றது

குட்டிக்குட்டிச் சாரல்......

 உந்தன் கோவத்தில் வந்த மொளனத்தில்

எந்தன் நேசங்கள்  விளையாடு உன்னேடு

நீ சிலைபோல்  நின்றாலும்  உன் கண்கள்

என்னை ரசிப்பதை  என் கண்களிடம்  

 காட்டிக் கொடுக்கின்றதே  உந்தன் நேசம்

Friday, 5 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என் இதயத்தின் 

அழகிய  பக்கங்களை

வாசித்தால் தோற்றிடாத 

ரணங்கள்  வலம்புரிசங்கின்  

ஒலிபோல் சொல்லும் 

என்  வலியின் ராகம்  !!!

Thursday, 4 February 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணே கனவே கனவின் 

உயிரே! கண்மூடா நிலவே

கண்மணி வடித்த 

 வண்ணத் தோப்பின்  

 வான்மயிலே 

பென்மயில்   கூவுவிட

சில்லென  தொட்டாடும் 

மழைச்சாரல்  தென்றலே !

நின்துணை

 கைபிடியின்  கற்சிலையும் 

புன்னகைக்கும் பென்மனமே 

 என்   உள்ளம்  சொந்தம்

கொண்ட   உலகின் அழகோவியமே !!

வாடும்  சொற்களுக்குள்

வாடா துடிப்பு  நீயே !!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னால் கற்றிட்ட பாடத்தை 

உலகில்!!


யாரிடமும் கற்றிடவில்லை

தவறுக்குள் ஞாயம் சொல்லும் 

அற்புத்தில்  இருந்தே 

என் தவறுகளை திருத்திகொண்டேன்!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மரணத்தை! 



வென்றிட முடியாது

மரணம்!

 தந்திடும் வெற்றிடங்களை

வென்றிட முடியாது

ஈடுசெய்ய முயச்சிக்கலாம் 

 ஈடில்லா உயிரை

நிறுத்திட முடியாது 

இதை  சுமத்துகொண்டே

நடக்கின்றோம் 

இன்றைய!

  மரணத்தை தாங்கி

நாளைய!

 மரணத்தை எதிர்பார்து  

உறவாய் உறவை

இழந்து இருக்கும் உறவை

 பற்றியபடி வாழும் நாட்களை

எண்ணியபடி இருக்கும்

 வாழ்வை வாழ்கின்றோம்

Wednesday, 3 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னோடு இணையாவிதி

பிறவிகளை கடந்தும் மாறதென

என்னோடு எழுதியதே 

விதி 
உன்னையிழந்தே

தனியாய் நிக்கின்றேன்!!!

Tuesday, 2 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உனக்கான நானென நம் வாழ்கையின்றி

உன்னால்   நான் தொலையும போதே

என்னில்தோன்றும கோவங்கள் உனக்குள்

காயங்களாகின்றது அது உன் முகத்தின்

பொய்களை சாடுவதால். என் முகம் வெறுப்பாகின்றது

உனக்குள என்னை வைத்து சிந்தித்தால் என்

கோவம் புரிந்திடும் நம் வாழ்விற்குள் நாமே தீர்வாகலாம்

Monday, 1 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 தன்னேடு வந்த என்னேட காதலை

விண்ணேட விட்டு மண்ணேட உயரத்தில்

நின்றாடும் தன்னலம் தோற்றதே இன்னலை

தந்தாய் ஜென்மங்கள் அழுகின்றதே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 காலத்தை கசக்கியே 

 காச்சியே  கரைந்து 

தேய்ந்த வாழ்கை 

இன்னும் யாருக்கும் 

வாழக்கற்று கொடுத்திடவில்லையே

சரிகளின் சரிவில்

 பிழைகள் சரிபோல்  உயர்கின்றதே!

வலையடிக்கன்றாய் !!