இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday, 8 February 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
கால்கள் தொட்ட
பனிதுளிகள்
போல
விழிகள் தொட்ட
கனவினைக்காணனோம்
வரிகள் தொட்டுமறைந்த
கற்பனைகள் போல
விழிகள் தொட்டிடாமல்
மறையுது வெளிச்சம்
கைகள் தொட்ட
நுரையினைப்போல
மனதில்தோன்றி
மறையுது மகிழ்ச்சி!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment