இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday, 23 February 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
அன்பின் தேடலில் வெற்றுகாகிதமான
மனது
வாழ்கைப்பண்பின்
தேடலில் வெற்றுக்காகிதமான
வறுமை
ஒரு ஓரமாய்
இல்லத்தில் கிடைக்க
இடம் கேட்க்கின்றது
என்னை
உண்மையின் தேடலில்
களவு போன
கற்பனைகள் போல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment