என்னை பிடிக்கவில்லையென
நீ! வெறுத்த போது
தான்!
என்னை எனக்கே புரிந்தது
உன்னை! நாம்
உன்னை! நாம்
நேசித்த பொழுதுகளில்
பேசிய வார்தைகளின் அர்தமற்ற
சுயமும் புரிந்தது எனக்கு !
பேசிய வார்தைகளின் அர்தமற்ற
சுயமும் புரிந்தது எனக்கு !
நாம் பொழுதுகளின்
ஏமாற்றங்களின்
முகவரியை நானே எனக்காய்
எழுதியதை உணர்தபோது
யாருமற்ற ஆனாதையானேன்
முகவரியை நானே எனக்காய்
எழுதியதை உணர்தபோது
யாருமற்ற ஆனாதையானேன்
உன்னால்!
.jpg)
No comments:
Post a Comment