"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்பாதே நம்பாதே என
அனைவரும் கூரும்
நம்பிக்கை யாரிடம்
நாம் நம்பிக்கையில்லா
மனிதனானோம்
பிறவியின் பிறப்பில்
உள்ள பெற்றோரின்
நம்பிக்கையின் அர்த்தம்
ஒரு பொய்யின் தொடக்கமா
புரியவில்லை
ஏமாற்றும் உறவுகளின்
தொடக்கமும் முடிவும் !!!
Post a Comment
No comments:
Post a Comment