அவள்!!
கனவுக்குள் கூடஅவள்!!
வசந்தங்கள்
இறந்தே கிடக்கின்றதே
யாரும் திரும்பிப்பாரா
அவள்! திரும்பிப்பிக்கின்றாள்
மூழ்கிப்போன அவள்!
கண்கள்வழியே தூரமாய்
மின்னுகின்ற ஒரு
மின்மினியை !!! ஒரு
இருளை அழகாக்கிட
பிறந்தது போல் துடிக்கும்
சின்ன உயிரின் துடிப்பு
அவள் !!
விழிகளுக்கு அணைகட்டுகின்றது !
No comments:
Post a Comment