இவன்
முதல் கையெழுத்துதமிழ் என்னும் தலையியெழுத்தை
மாற்றும் என்ற
பல கோடி இதயங்களின்
வலிககளின் மேல் போட்டகாப்புறுதி !
தாய்மொழியின் நீண்ட
தவம்
நிறுத்தியாழுமா !!இவன்
எழுந்து போட்ட
கையெழுத்தின் தலையெழுத்து !
இல்லை
இவன் கண்களின்
தெறித்தோடிய கோவம்
மாற்றுமா! இல்லை
நம்பிக்கை மொட்டுக்கள்
விதைத்த புன்னகை மலரின்நம்பிக்கை வெல்லுமா !
விதித்தவன் போட்ட முடிச்ச்சிகளில்
சிக்குப்படும் காலத்தின்
கணக்குக்குள் விழித்தெழுக தமிழே
.jpg)
No comments:
Post a Comment