மாமன் கைபிடித்து
மாந்தோப்பு காற்றாடமெல்ல நடக்கையில்
மல்லிகை பூக்கள்
கண் பட்டு நிலமுகம்
ஏன் புன்னகைக்கு
தனியாய்! விழுந்த
நிழலுக்குள் ஏழுந்த சிற்பம்
பார்த்தலோ !!!இல்லை
உதிரும் பூக்கள் ஏங்கியே
வாடிச்செல்லாக் கோவம்
கொண்டு விழுவதாலா ! இல்லை
மாமான் கொஞ்சிடும்
கொஞ்சல் மொழி கேட்டதலா..... !
No comments:
Post a Comment