அவள்
தலைசாயும் மடி
சண்டையிடும்
மகனே!
ஒவ்வருமுறையும் அவள்
நலமானதும் அவள்
சண்டியிடும்
முதல் ஆளும்
மகனே!
ஆயிரம் காயங்களை
கடந்தாலும்
சொல்லாமல் துடிக்கும்
அன்பும் அவனே!
சொல்லி சண்டை
போட்டாலும்
கண்ணீரை கண்டதும்
துடிக்கும் இதயமும்
அவனிடமே !
அன்பை மட்டுமே
கேட்டவளுக்கு
ஒற்றை மகனை
மிச்சமாய் விட்ட
இறைவனுக்கு நன்றிகள் !
.jpg)
No comments:
Post a Comment