Sunday, 9 July 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஏழ்மை பெண்ணிடம்

ஓரு நம்பிக்கையின் 

ஓளியைக்கண்டேன்  !

அவளை 

இழிவுபடுத்திடும் கண்கள் 

கண்டுகொள்ளா தன்நம்பிக்கை ஒளியாய் 

கண்டேன் அவளை  !

அவர்கள் போராட்டக்களத்தில்

தோல்வியடைந்தவள் 

அவர்கள்  துணிவின் முன்!தான் !

இழந்தவையை  நான்  இழந்து !

 கற்றுக்கொடுக்க கண்டேன் ! 

இருப்பவர் ஏமாற்ற 

தனக்கென தனிபாதையில்

நடக்கின்றாள் !ஆச்சரியம்

பெண்னுள்  தேடப்படாமலே

நிறைய பக்கங்கள் 

இருளேடு மறைந்தே புதைகின்றது!!

கைபிடித்திட யாருமில்லையென்ற

கவலைகளை. காலடியில் போட்டே

துணிந்தே சொல்லும் இவளே 

புகழப்படவேண்டியவள்!!!ஆனால்

இகழபட்டே. மடிகின்றாள் !

இதற்க்குள் ஆண்மை கொஞ்சம்

குளிர்காய்கின்றது!!!தற்பெருமைக்காய்!!!

No comments: