Sunday, 9 July 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்னையவள் மடியில்

சிலநெடி!

வலிகளை கண்ணீராய்

ஓடவிட்டதை 

அவளும் அறிவாள்!

என்றாலும் !

உணர்வுகளின் தாக்கம்

தலைகோதியே  விரல்களால்  போடுது 

தூண்டில்!!!


No comments: