இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday, 23 October 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
எனக்கான சந்தோஷம்
இந்த மண்ணில்
எதுகுமில்லையென
தெரிந்த பின்னரும்
எனக்கான சந்தோசத்தை
எதற்கா என் இதயம்
எதிர்பார்தே காத்திருக்கு!
இது தான் உணர்வோ
ஏமாறவே இயங்கி
ஏங்குகின்றதே இதயம்
முட்டாளாய்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment