Thursday, 6 June 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தள்ளியே தவித்து தள்ளியே
நின்று தள்லாடும்  
கனவினை


தள்ளிவிட்டு 
எழுந்திட சொன்னால்
நிமிர்ந்திட தான் 
 முடியுமா 
தனிமை போரை
எதிர்த்து!!

No comments: