ஒரு அழகிய துடிப்பை
மீண்டுகின்றாய்
அழகாய் !
அழகிய துடிப்பாக்கின்றாய்
மெல்ல!!
என் இதயத்தின்வலிகளை
மயில் இறகினைக் கொண்டு
அழகாய் வருடிச்சாய்க்கின்றாய்
அழகாய் வருடிச்சாய்க்கின்றாய்
மெல்ல !
என் தனிமையை
உடைதெறிந்தே
பேசி மகிழ்ந்திடநிமிடங்களை
பூச்சரமாய் கோர்க்கின்றாய்
பூச்சரமாய் கோர்க்கின்றாய்
அழகாய் !
என் உள்ளிருக்கும்
உணர்வினை
துள்ளியோடசெய்கின்றாய்
துள்ளியோடசெய்கின்றாய்
அழகாய் !
ஆனாதையாய் நின்றிடும்
ஆனாதையாய் நின்றிடும்
பொழுதினைவென்றெழுந்திட
அழகிய துணையாகின்றாய் !!
கேலிகளின் வலிகள்
கண்ணீர்துளிகளில் நனைந்திடும்
பொழுது கண்மூடிதுடைத்திடும்
தென்றலாய் தவள்கின்றாய்!
பிரிதெடுக்க முடியாத
இதயசத்ததில் காதலாய்
பூக்கின்றாய்!
என் சுவசத்தை எழுப்பி
என் சுவசத்தை எழுப்பி
என்னோடு அழகாய்
விளையாடுகின்றாய் !
விளையாடுகின்றாய் !
இதுவரை யாரும்
தந்ததிலை உன்போல் ஒரு
பரவசத்தை எனக்கு!!!
.jpg)
No comments:
Post a Comment