Tuesday, 25 June 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னையே நீ அழித்திட
நீயே எழுதிக்கொண்ட விதி
உன்னை சுற்றி வட்டமாய்
Bildergebnis für புகைநிக்கின்றது
ஒரு நிமிடம்  உன் வட்டதிற்குள்
நின்றிட முடியாத நிமிடங்கள்
 உன்னால் அழிக்கபடும்
சுவாசகாற்று   உன்
 உலகதிற்கு நீ சொல்லும்
உண்மைகள் உன் மகிழ்ச்சிக்காய்
நீயே வரைந்தீட்ட பொய்கள்!!!!

No comments: