Thursday, 27 June 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பனிமூடிய புகைக்குள்
புதைத்தேக்கிடக்கின்றது 
 மனசு
யாரையும் புரியா 
யாரோவாகி 
 எங்கே  ஒரு 
அன்பின் தொடுதலில்
Bildergebnis für குழந்தைசற்றும் சிக்கிடாமல் 
 மழைபோல்   வலிகள் 
சிதறியோடுகின்றது!
 ஒற்றைத்துளி அணைப்பின்
 துளியில்
சற்று ஓய்வாய் 
சாய்கின்றது எல்லாம்
மறந்ததுபோல்  மனசு!!!
எல்லைகள் கடந்த
வெளிச்சமே இருளே 
அறியாவில்லை உண்ர்விற்கு !!!
புரிந்தததெல்லாம்
அன்பின் அணைப்பே!!!
அணைபின் இறுக்கத்தில்
ஒரு குழந்தையாய்மறுகின்ற
இதயத்தின்!உண்மையறியாதவரை  
யாரும் அறியா  ஒரு பக்கம் 
தேங்கிக்கிடக்கும்   
கண்ணீர்குளதிற்குள்!
 மூழ்கிடக்கும்  வாழ்க்கைக்கு 
 உண்மை அன்பை சிலநெடியாவது
 கொடுத்து பாருங்கள் பலர் வாழ்கைக்கு
சிலநெடியாவது புன்னகை கிடைக்கும்!!!!1

No comments: