Wednesday 12 June 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அழகு அவனிடம் தவமிருக்க
அறிவின் அழகிற்குள் அவன்
நிலைக்க நிலவு தனைமறக்க
Bildergebnis für காதல்உயர்வுத்  தடை உடைக்க
இரவு துணையிருக்க இருவிழி
சிகப்பில் இதழ் துடைத்து இதழ்
குளித்தவள் இதயத்தின் உணர்வினை
உடைந்திடா தென்றலாகியவன்
சிந்தும் இதழ்புன்னகையின் அழகிற்கு
இசையசையும் அழகாய் !!!

வண்ணங்கள் தேற்றிட்ட வடிவழகில்
தேற்றுவிட்ட மனங்களையும்
அள்ளியெடுக்கும் அழகிய இதயம்
சிந்திடும் தேனின் சுவைதரும்
மொழியழகில் தவமுடைக்கும்
தழிழும் உயரந்திட உலகில்
பாதியாய் பாதியதனை நடத்திட
தன்பாதையேடு  கூடவே கைபிடித்து
நிற்கும் ஆண்மையின் சிறப்பினை
தொட்டு சிரிக்கும் காதலின்
எண்ணளை கொண்டதே  தனியழகு



No comments: