Wednesday, 12 June 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

வஞ்சிக்கு   வாய்ந்த வரம்
வசதங்கள் இல்லா வனங்களே


மிஞ்சி
நடத்தால் தொட்டிட
முடியா ஒரு வானம்  இருளுக்குள் 
மின்னும் மின்மினியாய்
எதைகொடுத்தும் 
அடைந்திட
முடியாதே போனது
சந்தோசங்கள்
கிடைப்பதும்
தொலைவதும் யாரோ  தட்டிவிட்டு போன 
 அவநம்பிகை மட்டுமே !!!

No comments: